மழை வரும்னு ரமணன் சொன்னபோதே உன் நினைப்பு டேன் வந்தது....
அந்த சாரலில் நாம் இருவரும்,,,,,
அந்த வாடை காற்றில் நான் உன்னை பார்க்க Besssi வந்தது....
உன் ருசிகரமான சூட்டில் மயங்கி கிறங்கி...
உன் திருமேனி தோல் நிறத்தை பார்த்ததும்...அடங்க வில்லை என் நா....
சென்றேன் venkateshwara staalukku ....தின்றேன் உன் சக்களத்தி pakkodavai ...
.......என் அன்பு மிளகாய் பஜ்ஜிக்கு......