Friday, September 23, 2016

காதலில் விழுந்தேன்

என்னை காதலிக்க அவளை சிரிக்கவைத்தேன்
சிரித்த ஒவ்வொரு முறை காதலில் விழுந்தேன்
நான்.