நீ இல்லாத இடத்தில்,
மூன்றாம் பிறையும் முழுவதும் மறைந்த மாயம் என்ன
Saturday, December 22, 2018
Thursday, December 13, 2018
Tuesday, December 4, 2018
Monday, December 3, 2018
Trishti
அவசரத்தில் உன்னை படைதானோ, உன் கரு விழி இறங்கி மச்சம் ஆயிற்று, உன் கன்னத்தில்
அழகுக்கே திருஷ்டி எடுத்தார் போல
Monday, November 26, 2018
Tuesday, November 13, 2018
கன்னகுழியில் முத்தம்
உன் விழி ஓரம் வெக்கம் பூத்த விளைவு
என் இதழ் ஓரம் காதல் பூத்த விளைவு
உன் கன்னக்குழியில் முத்தம்
Friday, October 26, 2018
நினைவு
உதட்டை விட அதிகமாய் சிரித்த உன் கண்களுக்கும்
கண்களை விட அதிகமாய் பேசிய உன் இதயத்திற்கும்
இதயத்தை விட அதிகமாய் நேசித்த உன் உயிர்க்கு
பிடித்த ஓர் நினைவு
நான்
Thursday, October 18, 2018
சோகம்
உன் கன்னகுழியில் நான் தந்த முத்தத்தின் ஈரம் காயும்முன்,
என் கண்ணுக்குழியில் நீ தந்த ஈரம்
நம் பிரிவு
Heart stopping love
உன்னிடம் சொல்ல நினைக்கும்
ஒரு நொடி தயக்கமும்
அழகிய வேதனை
காதல்
That split second heart stop while thinking
To tell or
Not to tell
Is love
Subscribe to:
Posts (Atom)