வெட்கமே உனக்கு வெட்கம் இல்லையா
அவள் முகத்தில் ஒட்டிக்கொண்டு
என்னை வெட்கப்பட வைக்கிறாய்
அவளின் ஒரு நொடி ஓரப்பார்வை, விதைத்தது ஆயிரம் சின்ன கற்பனைகளை அவன் மனதில்
அழகிய அவஸ்தை
உன் விழி ஓரம் வெக்கம் பூத்த விளைவு
என் இதழ் ஓரம் காதல் பூத்த விளைவு
உன் கன்னக்குழியில் முத்தம்