Saturday, December 22, 2018

முதல் பிரிவு

நீ இல்லாத இடத்தில்,
மூன்றாம் பிறையும் முழுவதும் மறைந்த மாயம் என்ன

Thursday, December 13, 2018

காதணி

என் காதலை காதணியாய் அணிந்தில் அறிந்தேன் உன் காதலை

Tuesday, December 4, 2018

Interesting

Interested becomes more interesting, என்னோடு நீ இருந்தால்

Monday, December 3, 2018

Trishti

அவசரத்தில் உன்னை படைதானோ, உன் கரு விழி இறங்கி மச்சம் ஆயிற்று, உன் கன்னத்தில்
அழகுக்கே திருஷ்டி எடுத்தார் போல