neurons' impulses.....
Thursday, August 1, 2024
ur mom's love
உன் முகம் பார்க்கும் முன்
உன் குரல் கேட்க்கும் முன்
உன் குணம் அறியும் முன்
உனக்காக உண்டு, உன்னை சுமந்து
அவளை மறைந்து உனக்காக வாழ்ந்தவள்
உன் அம்மா
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)