Wednesday, February 11, 2015

என் வாழ்கை துணை

காதலித்தனே்....
குளிர் சுடவில்லை வெய்யில் குளிரவில்லை
பாயாஸம் கசக்கவில்லை poison இணிக்கவில்லை
அவளை படித்தேன் என்னை மறந்தனே்
கணவில் மிதந்தேன் முடித்து வைக்கும் வரை
என்னுள் பல மாற்றங்கள் நிகழ்தினாள்
என்னை எனக்கு காட்டினாள்
என்னை மறன்தனே் அவளை மணந்தனே்
மறு முறை மணந்தேன்
பல முறை மணந்தேன்

1 comment: