neurons' impulses.....
Sunday, December 20, 2015
நான், நீ
இரவு தலையணை ஈரமாகும் பொது எண்ணினேன் அது அதன் காதலீ -
போர்வையை பிரிந்த சோகத்தினால் அழுகிறது என்று........
காலை உணர்ந்தேன் அழுதது தலையணை அல்ல .....
பிரிந்து போனது போர்வையும் அல்ல....
நான்.... நீ....
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment