Sunday, January 6, 2019

சிற்றின்ப சிறை

உன் காதருகில் விழும்
ஒற்றை முடியை விலக்கிய
என் கைக்கு கிடைத்த
சிற்றின்ப சிறை....
கை கோரிக்கை

No comments:

Post a Comment