Wednesday, February 29, 2012

Results of insomnia...1


என் கிறுக்கல் ...

அடியே
எனக்கு புதுச்சேரி கூட மறந்து போச்சு
உன் கண்ணு தரும் போதயினால
உன் eyeballs....
என்ன தானே புயலா?
என்ன இப்புடி சுத்தி சுத்தி அடிக்குது ...??


No comments:

Post a Comment