உன்னை ரசிக்க நினைத்தேன் , என்னை படிக்கவைத்தாய்
உன்னை படிக்க நினைத்தேன் , என்னை யோசிக்கவைத்தாய்
உன்னை பற்றி யோசித்தேன் , என்னை எழுதவைத்தாய்....
நீயும் என்ன ஒரு அதிசய பிறவியோ..???
உன் character eh புரிஞ்சிக முடிலையே....:(
உன் மனசு என்ன Mariana trench eh?
அதன் ஆழத்த அளக்க Freud இன் தத்துவமும் உதவாது போலும்....
hmmm....
என் கண்கள் மட்டும் அல்ல என் மூளையும்
மழுங்கிவிட்டதை உணர்ந்தேன் ....:(:(!!!
எப்போது தெரியுமா.?
கருமேகக் கூட்டத்தை பிளந்து வரும் மின்னல் போல
உன் கரு விழிகளை பிரித்து விழித்தாயே
2+2 = என்ன என்று கேட்டதற்கே....
என்னே கொடுமை.. உன்னையா காதலித்தேன்...
அய்யஹோ...காதலில் சொதபினேன்:(
sema mass :)
ReplyDeletenice poem :) i am really so happy to find a tamil poet :)
ReplyDeleteஉன்னை ரசிக்க நினைத்தேன் , என்னை படிக்கவைத்தாய்
உன்னை படிக்க நினைத்தேன் , என்னை யோசிக்கவைத்தாய்
உன்னை பற்றி யோசித்தேன் , என்னை எழுதவைத்தாய்....
good read :) thanks for following :) i am following you back :)
thanks a lot :)
Deletegood 1 da:):)
ReplyDeletethank u poochi :)
Deletenice one!!!!
ReplyDelete