மனிதனும் பட்டாம்பூச்சியும் ....
ஏ பட்டாம்பூச்சியே நீ என்ன மனிதனின் உவமையோ ,?
நீயோ கூண்டிலிருந்து விடுபட்டவுடன் சிறகடிக்கிறாய்,
மனிதனோ கருவிலிருந்து விடுபட்டவுடன் துயறுருகிறான்.:(
உன்னில் தான் எத்தனை நிறங்கள் ...
மனிதனில் தான் எத்தனை குணங்கள்...
நீயோ பூக்களை தேடி அலைகிறாய்...
மனிதனோ இன்பத்தை தேடி அலைகிறான்...
நீ அலைவது தேனுக்காக....
அவன் அலைவது பணத்திற்காக...
அடே மனிதா...கற்றுகொள் அடா அதனிடம்...
அது நம்மை ரசிக்கவாவது வைகிறது அதன் வாழ்வில்...
நீ என்ன செய்தாய் உன் வாழ்வில்...??
யோசி....
No comments:
Post a Comment