Wednesday, March 21, 2012

Results of insomnia...4


பூமித் தாயின் கோபம்   :  எரிமலை
பூமித் தாயின் கதறல்    : பூகம்பம்
பூமித் தாயின் கண்ணீர் : ட்சுனாமி
அவள் கண்ணீர் துடைக்க ozone துடைப்போம் வாருங்கள்

Friday, March 9, 2012

Results of insomnia...3


மனிதனும் பட்டாம்பூச்சியும் ....
ஏ பட்டாம்பூச்சியே நீ என்ன மனிதனின் உவமையோ ,?
நீயோ கூண்டிலிருந்து விடுபட்டவுடன் சிறகடிக்கிறாய்,
மனிதனோ கருவிலிருந்து விடுபட்டவுடன் துயறுருகிறான்.:(
உன்னில் தான் எத்தனை நிறங்கள் ...
மனிதனில் தான்  எத்தனை குணங்கள்...
நீயோ பூக்களை தேடி அலைகிறாய்...
மனிதனோ இன்பத்தை தேடி அலைகிறான்...
நீ அலைவது தேனுக்காக....
அவன் அலைவது பணத்திற்காக...  
அடே மனிதா...கற்றுகொள் அடா அதனிடம்...
அது நம்மை ரசிக்கவாவது வைகிறது அதன் வாழ்வில்...
நீ என்ன செய்தாய் உன் வாழ்வில்...??
யோசி....

Wednesday, March 7, 2012

Results of insomnia...2

ஒ பெண்ணே ,
உன்னை ரசிக்க நினைத்தேன் , என்னை படிக்கவைத்தாய் 
உன்னை படிக்க நினைத்தேன் , என்னை யோசிக்கவைத்தாய் 
உன்னை பற்றி யோசித்தேன்  , என்னை எழுதவைத்தாய்....
நீயும் என்ன ஒரு அதிசய பிறவியோ..???
உன்  character eh புரிஞ்சிக முடிலையே....:(
உன் மனசு என்ன Mariana trench eh?
அதன் ஆழத்த அளக்க Freud இன் தத்துவமும் உதவாது போலும்....
hmmm....
என் கண்கள் மட்டும் அல்ல என் மூளையும் 
மழுங்கிவிட்டதை உணர்ந்தேன் ....:(:(!!!
எப்போது தெரியுமா.?

கருமேகக் கூட்டத்தை பிளந்து வரும் மின்னல் போல 
உன் கரு விழிகளை  பிரித்து விழித்தாயே 

2+2 = என்ன என்று கேட்டதற்கே....
என்னே கொடுமை.. உன்னையா காதலித்தேன்...
அய்யஹோ...காதலில் சொதபினேன்:(