Monday, May 9, 2016

வைரம் உருவாகியது...

அன்பற்று புதைந்த மனிதமரம் இறுகியது கல்லாய்...
உறுதியும் இறுக்கமும் மாற்றியது அதை வைரமாய்.