Saturday, June 18, 2016

அது வாழ்வதற்கு....

உருகிய மெழுகில் தீபத்தின் பிம்பம் கண்டேன்
அது ஆடாமல் நிற்பதற்கு சுவாசிப்பதையும் நிறுத்தினேன்