Friday, August 2, 2013

Results of insomnia....5

என் விருது

நான் பார்க்காதபோது நீ என்னை பார்ப்பது எனக்கு விருது
நான் கேட்காதபோது நீ என்னை அழைப்பது எனக்கு விருந்து
நான் மொக்கை போடும்போது அதை நீ கேட்பது எனக்கு இனிது
நான் எதிர்பாராத போது நீ தரும் முத்தம் எனக்கு பெரிது

No comments:

Post a Comment